ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருந்த மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் தோற்றம், நடிப்புடன், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கமும் படத்திற்கு ...