டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?
இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்கப் பிரதமர் மோடி மறுத்து விட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா ...