டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?
Oct 21, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்கப் பிரதமர் மோடி மறுத்து விட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்ததில் இருந்தே, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கத் தொடங்கினார்.

இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்த அவர், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் எனக்கூறி கூடுதலாக 25 சதவீதம் என இந்தியா மீது ஐம்பது சதவீத வரியைத் திணித்தார்.

டிரம்ப்பின் செயலுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி, இந்தியாவும் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியது. தற்போது ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சி எடுத்து வரும் நிலையில், பிரதமர் மோடியைத் தொடர்பு கொள்ளத் தொலைப்பேசி வாயிலாக நான்கு முறை முயற்சித்ததாக ஜெர்மன் நாட்டின் பத்திரிகையான (Frankfurter Allgemeine) பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் செயல், டிரம்ப் மீதான கோபத்தைக் காட்டுவதாக உள்ளது எனக் கருத்து தெரிவித்துள்ள அந்தப் பத்திரிகை, டிரம்ப்பின் சதி வலையில் தாம் சிக்கிவிடக் கூடாது என்பதால் அழைப்பை ஏற்கப் பிரதமர் மோடி மறுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags: Donald Trumpபிரதமர் மோடிDid Prime Minister Modi refuse Trump's invitation?
Share
Tweet
SendShare
Previous Post

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Next Post

துாங்கும் மாநகராட்சி நிர்வாகம் : அபாயகரமான பள்ளங்கள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies