துாங்கும் மாநகராட்சி நிர்வாகம் : அபாயகரமான பள்ளங்கள் - அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
Aug 17, 2026, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துாங்கும் மாநகராட்சி நிர்வாகம் : அபாயகரமான பள்ளங்கள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவைக் காமராஜர் சாலையின் இருபுறமும் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

கோவைத் திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலையை இணைக்கும் பிரதான சாலைத் தான் இந்தக் காமராஜர் சாலை. சுமார் மூன்று கிலோ மீட்டர்த் தூரம் கொண்ட இந்தக் காமராஜர் சாலையைப் பள்ளி செல்வோர்த் தொடங்கி பணிக்கு செல்வோர் வரை ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தச் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர்ச் சேவை, இணையதளக் கேபிள் எனப் பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சாலையின் இருபுறங்களில் பள்ளமாகக் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதோடு சாலைகளில் பறக்கும் புழுதிகளால் வாகன ஓட்டிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதோடு, அருகில் உள்ள கடைகளிலும் மாசு படிந்து விற்பனைப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விற்பனையாளர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறைப் புகார்தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார்த் தெரிவிக்கின்றனர்.

எண்ணற்ற கல்லூரிகள் செயல்படும் இந்த அவினாசி சாலையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர்ப் பயணித்துவரும் நிலையில், விபத்துக்கள் நடைபெறுவதற்கு முன்கூட்டியே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளது.

Tags: Thungum Corporation Administration: Dangerous potholes - motorists in fearதுாங்கும் மாநகராட்சி நிர்வாகம்அச்சத்தில் வாகன ஓட்டிகள்கோவைக் காமராஜர் சாலை
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

Next Post

விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies