உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை உலக நாடுகளே வியந்த பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரெவென்யு பார் அசோசியேசன் சார்பாக சென்னை எம்.ஆர்.சி ...