உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
Aug 5, 2026, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 06:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் ஏற்பட்டுள்ள  டிஜிட்டல் புரட்சியை உலக நாடுகளே வியந்த பார்ப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ரெவென்யு பார் அசோசியேசன் சார்பாக சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் வருமான வரி செலுத்துவோர் குறித்தும் , வருமான வரி செலுத்துவதற்கான நடைமுறை எளிமைப்படுத்துவது குறித்து முதலில் ஆலோசிக்கிறோம். அரசுக்கு வருவாய் ஈட்டுவது குறித்து திட்டங்களைக் கூட பட்ஜெட் ஆலோசனைக் கூட்டங்களில் கடைசியாக தான் ஆலோசிப்பதாக கூறினார்.

சமூக வலைதளங்களின் பங்களிப்பு இன்று அதிகரித்து வருகிறது , பொருளாதார நிபுணர்கள் பலரும் அதில் பேசுகின்றனர். ஆனால் 10 நபர்கள் சரியான தகவலை கூறுகின்றனர் என்றால் 100 நபர்கள் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர்.

revenue bar association போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பொருளாதாரம் , முதலீடு குறித்து சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மேலும் செப்டமர் 9 ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மூன்று நாட்கள் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகளின் கேள்விக்கு தமிழில் பதில் அளித்த அமைச்சர் பேசியதாவது :

டிஜிட்டல் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு இருக்கும் உறவுகளுக்கு உடனடியாக பணம் அனுப்பும் வகையில் வளர்ச்சி இருக்கிறது. ஆப்பிள் தொலைபேசி இல்லை என்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வளர்ச்சி தான் காரணம் என்றார்.

மத்திய அரசு எடுக்கும் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்தார். டிஜிட்டல் புரட்சி தான் இன்று வளர்ச்சியின் அடையாளத்துக்கு ஒரு காரணம் என்றும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அதேபோல் நான் ஊறுகாய் போட்டவர் என பேசுகின்றனர். ஆனால் ஊறுகாய் போடுவது தாழ்வானது கிடையாது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: digital revolutionRevenue Bar Association.budget advisory meetingsChennaiIndiaFinance Minister Nirmala Sitharamannirmala seetha raman
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!

Next Post

ரசிகரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த நடிகர் தர்ஷன் : குற்றப்பத்திரிக்கையில் தகவல்!

Related News

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies