அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!
Oct 5, 2026, 11:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 5, 2026, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியல் மாநாடு போல் சென்னை போரூரில் நடிகர் சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் மூலம் ரத்ததானம், கல்வி உதவி மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நற்பணி இயக்க நிர்வாகிகளையும் சந்திக்க சிவகார்த்திகேயன் முடிவு செய்தார்.

அதன்படி, சென்னை போரூரில் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா மேடை உள்ளிட்ட விஷயங்கள் அரசியல் மாநாடு போல் பிரமாண்டமாக காட்சியளித்தன. கிட்டத்தட்ட 2 ஆயிரம் நிர்வாகிகள் வெள்ளை சட்டை அணிந்து, தொண்டர்கள் போல் கூட்டமாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், மிமிக்கிரி, தொகுப்பாளர் பணிகளை செய்து கொண்டிருந்த என்னை மக்கள் நடிகனாக உயர்த்தி இந்த இடத்தில் அமர வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றார். சினிமா பின்புலம் ஏதும் இல்லாமல் நானும், விஜய் சேதுபதியும் வந்துள்ளதாகவும் நமது ரசிகர்களும், நிர்வாகிகளும் கட்டுப்பாடு, கட்டமைப்பாக உள்ளனர் என்றும் கூறினார்.

Tags: ChennaiporurSivakarthikeyan fans meetSivakarthikeyan welfare association
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

Related News

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies