சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!
Oct 6, 2026, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார்.

புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, முதலீடு செய்ய முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த வட்டமேசை மாநாட்டில் பிளாக்ஸ்டோன் சிங்கப்பூர், டெமாசெக் ஹோல்டிங்ஸ், எஸ்டி டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர், சிங்கப்பூர் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள்  பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்குப் பின் ஒரே கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் விமானத் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுவருவதாக தெரிவித்தார்.

விமான நிலைய பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்தியாவில் தொழில் தொடங்க தாராளமாக முன்வரலாம் என தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

முன்னதாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னத்தை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பாக அவருடன் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். அவருக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் நினைவுப் பரிசு வழங்கி, வழியனுப்பிவைத்தார்.

Tags: singaporeprime minister modiinvest in India.singapore business leaders
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை – நேரில் வழங்கினார் ஜே.பி.நட்டா!

Next Post

உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More

அண்மைச் செய்திகள்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies