பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை - நேரில் வழங்கினார் ஜே.பி.நட்டா!
Oct 5, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை – நேரில் வழங்கினார் ஜே.பி.நட்டா!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 06:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேரில் வழங்கினார்.

பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையில், புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். ஏற்கெனவே கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்  தங்கள் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்ளலர்ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை பிரதமர் மோடி  டெல்லியில் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாடு முழுவதும் உறுப்பினர் சேர்ப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இல்லத்திற்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா , பொதுச்செயலாளர் துஷ்யந்த் குமார் கெளதம் இன்று நேரில்  சென்றனர். அப்போது புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை அத்வானியிடம் அவர்கள் வழங்கினர்.

 

Tags: jp naddalk advaniDushyant Kumar GautamBJP membership certificate
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துவிட்டது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Next Post

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!

Related News

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More

அண்மைச் செய்திகள்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies