கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதால் தாரை வார்க்கப்பட்டதா ? பிரதமர் மோடி கேள்வி!
கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதற்காக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ...