கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதால் தாரை வார்க்கப்பட்டதா ? பிரதமர் மோடி கேள்வி!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதால் தாரை வார்க்கப்பட்டதா ? பிரதமர் மோடி கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 05:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கச்சத்தீவில் யாரும் வசிக்கவில்லை என்பதற்காக இலங்கைக்கு தாரை  வார்க்கப்பட்டதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் கச்சத்தீவில் யாரும் வசித்தார்களா என கேள்வி எழுப்பியதை  சுட்டிக்காட்டினார்.

யாரும்  வசிக்கவில்லை என்றால், நீங்கள் அதனை அடுத்த நாட்டிற்கு கொடுப்பீர்கள் என்று அர்த்தமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

நாட்டில் மக்கள் வசிக்காத இடம் வெறும் நிலம் தான் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர்.இங்கு யாரும் வசிக்கவில்லை என்று கூறி, ராஜஸ்தானின் மக்கள் வசிக்காத நிலத்தையும் காங்கிரசால் கொடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கச்சத்தீவை காங்கிரசும், திமுகவும் இலங்கைக்கு தாரை வார்த்ததாக  ஆர்டிஐ ஆவணங்கள் மூலம் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கச்சத்தீவில் யாரும் வசித்தார்களா என திக்விஜய்சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: prime minister narendra modiRajasthanKatchatheevu issueDigvijaya Singh
Share
Tweet
SendShare
Previous Post

அடுத்த 20 ஆண்டுகள் கோப்பையை வெல்ல போகும் அணிகள் : AI கணிப்பு!

Next Post

போருக்கு தயாராகிறதா வடகொரியா? கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies