சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் : பொதுமக்கள் வேதனை!
ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்காததால் சிதலமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட புதுமை காலனியில் கடந்த 2014ஆம் ...