திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனம் மற்றும் பிள்ளையார் ...
