பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!
பராசக்தி படத்திற்கான சம்பள பாக்கி 8 கோடியே 39 லட்சம் ரூபாயை வழங்க தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு ...
