ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது, குற்றவியல் வழக்கு நிலுவையில் இருப்பதை காரணமாகக் கொண்டு ஒழுங்கு நடவடிக்கையைத் தாமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை ...
