150 ஆண்டுகளுக்குப் பிறகு கலாபகோஸில் ராட்சத ஆமைகள்!
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ராட்சத ஆமைகள் ஈக்வடார் நாட்டின் கலாபகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள புளோரியானா தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 19-ஆம் நூற்றாண்டில் மாலுமிகள் மற்றும் ...

