மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி ஒருவருக்குத் தொற்றியுள்ளதை அமெரிக்கா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப் புழுக்கள் என்பவை ...