மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!
Sep 7, 2026, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 03:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவில் மனிதர்களின் சதையை உண்ணும் ‘ஸ்க்ரூவோர்ம்’ என்ற ஒட்டுண்ணி ஒருவருக்குத் தொற்றியுள்ளதை அமெரிக்கா சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ஸ்க்ரூவோர்ம்கள்’ அல்லது சதை உண்ணும் திருகுப் புழுக்கள் என்பவை ஒருவித ஒட்டுண்ணி ஈக்கள். இதில் பெண் ஈக்கள் கால்நடைகள், காட்டு விலங்குகளில் ஏற்படும் காயங்களில் முட்டையிடுகின்றன.

முட்டைகள் பொரித்தவுடன், நுாற்றுக்கணக்கான திருகுப்புழு லார்வாக்கள் தங்கள் கூர்மையான வாய்களைப் பயன்படுத்தி, விலங்கின் காயங்களுக்குள்ளும் சென்று, உயிருள்ள சதையைத் துளையிட்டு உண்ணும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட கால் நடையோ, விலங்கோ உயிரிழக்க நேரிடும். எனினும் இந்தச் சதை உண்ணும் ஒட்டுண்ணி மனிதர்களிடத்தில் காணப்படுவது அரிது.

இந்தநிலையில் முதல்முறையாக நியூயார்க்கில் உள்ள ஒருவரிடம், இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1960களில் உள்நாட்டில் ஒழிக்கப்பட்ட இந்த ஒட்டுண்ணி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Discovery of a parasite that eats human fleshஒட்டுண்ணி கண்டுபிடிப்புமனிதர்களின் சதையை உண்ணும் என்ற ஒட்டுண்ணி
Share
Tweet
SendShare
Previous Post

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

Next Post

ஏரல் அருகே ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் விநாயகர் சிலை!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies