டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை - பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!
Sep 6, 2026, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 23, 2026, 06:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும், தடிகளை கொண்டு தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். கன்னாட் பிளேஸ் உதவி ஆணையர் விவேக் பகத், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் காவலர் ஒருவரை 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

டெல்லி போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களிடம் கரப்பான் பூச்சிகள் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 பேர் கொண்ட கும்பல் ஒரு செய்தியாளரை திடீரென சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். இதேபோல் மற்றொரு பெண் பத்திரிகையாளரை விரட்டிச் சென்று அவரது காரை சேதப்படுத்தினர்.

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோத கும்பல் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் எனக் கூறிவிட்டு கரப்பான் பூச்சி கட்சியினர் செய்யும் அட்டூழியங்கள் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

பிரதமர் மோடியின் தாயார் காலமான நிலையில், அவர் குறித்து அவதூறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்து மத கடவுள்களை குறிவைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.

Tags: Cockroach Party violencedelhipolice attackedCockroach PartyCockroach Party protestDelhi's Jantar Mantar.
Share
Tweet
SendShare
Previous Post

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

Next Post

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

Related News

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies