காங்கிரஸின் அனிமேசன் காணொளி: 3 மாநில முதல்வர்கள் கண்டனம்!
வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து விட்டு, காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அனிமேசன் காணொளிக்கு, அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 3 மாநில முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ...