சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திமுக கிளைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர். கோம்பைபட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து ...