சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!
Sep 15, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்ட விரோத மது விற்பனை : திமுக கிளைச் செயலாளர் கைது!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திமுக கிளைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.

கோம்பைபட்டி கிராமத்தில் 24 மணி நேரமும்  மது விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மது விற்கப்படும் பகுதிக்குச் சென்று  அங்கிருந்த மதுபாடில்களை சாலையில் போட்டு உடைத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினரிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட சிவமணி  என்ற திமுக நிர்வாகியை  போலீசார் கைது செய்தனர்.

Tags: DMK branch secretary arrested for illegally selling liquorதிமுக கிளைச் செயலாளர் கைது
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை!

Next Post

பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதைத் தட்டிக்கேட்டவர் கொலை – 3 பேர் கைது!

Related News

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies