DMK councilor blocks road - Tamil Janam TV

Tag: DMK councilor blocks road

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கவுன்சிலர் சாலை மறியல்!

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக கவுன்சிலர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை, தனிநபர் ஆக்கிரமித்தது தொடர்பாக திமுக கவுன்சிலர் ராமதாஸ் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். அப்போது ...