திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கவுன்சிலர் சாலை மறியல்!
Oct 20, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக கவுன்சிலர் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுக கவுன்சிலர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை, தனிநபர் ஆக்கிரமித்தது தொடர்பாக திமுக கவுன்சிலர் ராமதாஸ் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அவரிடம் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கருமண்டபம் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்களுடன் இணைந்து திமுக கவுன்சிலர் ராமதாஸ் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: DMK councilor blocks roadcondemning Trichy Corporation administration
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் முதல்முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட மகளிர் குழுவினர்!

Next Post

திமுக அரசை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள் – ஜான் பாண்டியன்

Related News

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies