பேனர் வைப்பதில் தகராறு - தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!
Oct 20, 2026, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 20, 2026, 11:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தேர்தல் பணிமனை முன்பு கடந்த 2ஆம் தேதி பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைக் கண்டித்து கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி முதலமைச்சர் விஜய்யின் ரோடு ஷோவின்போது பிரச்சாரம் செய்வது தொடர்பாகவும் போலீசாருக்கும் நாதகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, வேட்பாளர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நாதக வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவங்களின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: dharapuramNaam Tamilar Katchi candidateKarthika Arrest
Share
Tweet
SendShare
Previous Post

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

Next Post

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

Load More

அண்மைச் செய்திகள்

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு; சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies