சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை
Oct 19, 2026, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

Manikandan by Manikandan
Oct 19, 2026, 02:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே சென்ற சிறுமி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அண்மையில் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது சிறுமி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: policethiruvalluryoung girlsearch
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

Related News

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

ஆயிதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு; சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies