நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!
Oct 20, 2026, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 20, 2026, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஜயதசமியையொட்டி நாகர்கோவில் அருகே உள்ள வனமாலீஸ்வரர் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான விஜயதசமி அன்று, குழந்தைகளின் கல்வியைத் தொடங்கும் விதமாக ஏடு தொடங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரத்தில் உள்ள வனமாலீஸ்வரர் கோயிலில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சரஸ்வதி சன்னிதானத்தில் உள்ள குருக்கள், குழந்தைகளின் நாவில் தங்க ஊசியால் எழுதியும், அவர்களின் விரல்களைப் பிடித்து பச்சரிசியில் அகர எழுத்துகளை எழுத வைத்தும் கல்வியைத் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில், ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று வழிபட்டனர்.

இதேபோல் திருத்தணியில் உள்ள தளபதி விநாயகம் மெட்ரிக் பள்ளியில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வழிபாட்டுப் பந்தலில் விநாயகர், சரஸ்வதி மற்றும் லட்சுமி அம்மன் படங்களுக்குத் தாளாளர் பாலாஜி மலர் தூவி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து, பள்ளி அலுவலகம், வகுப்பறைகள் மற்றும் முன்னாள் கல்விக் குழுமத் தாளாளர் சண்முகத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வாகனங்களுக்கு எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.

விழாவின் நிறைவாக, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள், பொரிகடலை, பழங்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கவின், ஆசிரியர்கள் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags: NagercoilVijayadashamiVidyarambhamVanamaleeswarar Temple
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

Related News

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

குருவாயூர் எக்ஸ்பிரசில் ‘விஸ்டாடோம்’ ஏசி பெட்டி; தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயம்; காவல்துறை விசாரணை

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் கட்டாயம்; தமிழக அரசு அறிவிப்பு

ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு; சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலில் குவிந்த பொதுமக்கள்

சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது; ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies