தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் நினைவிடத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மலரஞ்சலி செலுத்தினார். 1925 ஆம் ஆண்டு விஜயதசமி திருநாளில் தான் ஆர்.எஸ்.எஸ் ...




















