பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகி!
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகியின் வீடியோ வைரலாகி வருகிறது. பண்ருட்டியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், திமுக நிர்வாகி சீனு என்பவர் தனது வாகனத்துக்கு நிரப்பிய ...