பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகி!
Jul 7, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Mar 31, 2025, 07:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகியின் வீடியோ வைரலாகி வருகிறது.

பண்ருட்டியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், திமுக நிர்வாகி சீனு என்பவர் தனது வாகனத்துக்கு நிரப்பிய பெட்ரோலுக்கு  2-வது முறையாகப் பணம் தராமல் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரிடம் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர், நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக நிர்வாகி சீனு, அப்பெண் ஊழியரை ஆபாசமாக திட்டியதுடன் பலமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர் திமுக பிரமுகர் என்பதால் போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

Tags: DMK executive assaults female worker after asking for OC petrol in Panruti!திமுக நிர்வாகிபெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகிபெட்ரோல்
ShareTweetSendShare
Previous Post

103 மருந்துகள் தரமற்றவை : மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்

Next Post

உடல் எடை குறைப்பு நிபுணரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள்!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies