திமுக நிர்வாகி - Tamil Janam TV

Tag: திமுக நிர்வாகி

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் திமுக நிர்வாகி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது ...

கனிமொழி முன்னிலையில் அதிருப்தியை வெளிப்படுத்திய திமுக நிர்வாகி!

திமுகவில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒதுக்கப்படுவதாகக் கனிமொழி முன்னிலையில் நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக ...

கரூர் : பெண்ணின் காம்ப்ளக்ஸை ஏமாற்றி அபகரிக்க நினைக்கும் திமுக நிர்வாகி?

கரூரில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றி திமுக நிர்வாகி இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்பவர், காம்ப்ளக்ஸ் கட்டி ...

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

தென்காசி மாவட்டம் வலசை கிராமத்தில் குடிநீர் முறையாகக் கிடைப்பதில்லையென குற்றம் சாட்டிய திமுக நிர்வாகி அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். வலசை ...

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார். ...

அலங்காநல்லூர் அருகே கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே திமுக நிர்வாகியின் உறவினர் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவர் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண் ஒருவர்  குற்றம்சாட்டி ...

மதுரை : நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 66 மேட்டுப்பட்டி கிராமத்தில் சின்னக்கண்ணு, ஆயம்மாள் தம்பதியினர் வசித்து ...

விதிகளுக்கு மாறாக நியாயவிலைக்கடையை திறந்து வைத்த திமுக நிர்வாகி : வேளாண்மை சங்க செயலாளர் பணியிடை நீக்கம்!

கோவை மாவட்டம், ஜடையம்பாளையத்தில் மத்திய அரசு நிதி பங்களிப்புடன் கட்டப்பட்ட பகுதி நேர நியாயவிலைக்கடையை, திமுக நிர்வாகியை வைத்துத் திறந்த தொடக்க வேளாண்மை சங்க செயலாளர் பணியிடை ...

திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!

கோவை அருகே திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார். கோவை மாவட்டம், குமாரபாளையம் கிராமத்தில் ...

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

நெல்லை அருகே குத்தகை நிலத்தை திமுக நிர்வாகி அபகரித்ததாகக் கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். மேல சாலைப்புதூர் பகுதியைச் ...

திருச்சி : அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!

திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில்  உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக ...

கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி!

நாமக்கல்லில் அரிசி குருணை வாங்கி சுமார் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். காதப்பள்ளியை சேர்ந்த திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவரான செந்தில்குமார் என்பவர் ...

பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகி!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ஓசி பெட்ரோல் கேட்டு பெண் ஊழியரைத் தாக்கிய திமுக நிர்வாகியின் வீடியோ வைரலாகி வருகிறது. பண்ருட்டியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், திமுக நிர்வாகி சீனு என்பவர் தனது வாகனத்துக்கு நிரப்பிய ...