திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!
Oct 12, 2026, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த போலி பட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர் : உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியீடு!

Murugesan M by Murugesan M
Jun 20, 2025, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை அருகே திமுக நிர்வாகி ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம், குமாரபாளையம் கிராமத்தில் சற்குணன் என்பவருக்குச் சொந்தமாக 36 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை, கோவை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணியின் தலைவரான விஸ்வநாதன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.

இது தொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்த்து கோட்டாட்சியர் இருதரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், போலி பட்டா தயாரித்து நிலத்தைத் தனது பெயருக்கு மாற்ற விஸ்வநாதன் முயற்சித்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, நிலத்தின் போலி பட்டாவைக் கோட்டாட்சியர் ரத்து செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்து ஆணை வெளியிட்டுள்ளார்.

Tags: திமுக நிர்வாகிDivisional Commissioner cancels fake land title occupied by DMK executive: Order issued to hand over to ownerபட்டாவை ரத்து செய்த கோட்டாட்சியர்
Share
Tweet
SendShare
Previous Post

ஓசூர் அரசு மருத்துவமனையில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர் : மக்கள் அவதி!

Next Post

சில காங். தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது : சசிதரூர் 

Related News

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

தமிழகத்தில் சன்ன ரக அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நயினார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

Load More

அண்மைச் செய்திகள்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies