பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு - அவசரநிலை பிரகடனம்!
Nov 28, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 12, 2026, 07:16 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி ஆட்சி கலைக்கப்பட்டு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

3ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி, PTI கட்சி இஸ்லாமாபாத் நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.

இந்நிலையில், தொடர் பேரணிகள், பாதுகாப்பு நெருக்கடியை காரணம் காட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரநிலையை பாகிஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது.

இதன் மூலம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான PTI நிர்வகித்து வரும் மாகாண அரசு கலைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு, அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதலமைச்சர் சோஹைல் அப்ரிடி, PTI கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: imran khanPresident Asif Ali Zardaristate of emergencyKhyber Pakhtunkhwa provincePTI party government dissloved
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

Related News

அன்பில் மகேஷ் தொடர்புடைய வழக்கு விசாரணையில் இருந்து விலகுகிறேன் – நீதிபதி அருள் முருகன் அறிவிப்பு!

பெரம்பூரில் முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்க வைர நகைகள் – சென்னை ஜெயின் தம்பதி காணிக்கை!

புனரமைக்கப்பட்டு வரும் மதுரை ரயில் நிலையத்தில் தீபம் இடம்பெறும் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

மயக்க ஊசி செலுத்தியும் மயங்காத யானை – சக்கக்கொம்பனை பிடிக்கும் பணி தீவிரம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ தொடர்பான வழக்கு – மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; நாளை விசாரணை

தமிழர்களின் மனதை மாநில அரசு புண்படுத்தியுள்ளது; அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க வலியுறுத்தல்; முதலமைச்சருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடிதம்

மீண்டும் பாஜக கூட்டணிக்கு வந்த சிரோமணி அகாலி தளம் : போதை இல்லாத மாநிலமாக பஞ்சாப் மாற்றப்படும் என அமித் ஷா உறுதி – சிறப்பு தொகுப்பு!

நகராட்சி நிர்வாக துறை டெண்டர் முறைகேடு – நேருவின் சகோதரர் உதவியாளர் கைது!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – ஆளுநரை சந்தித்த பின்னர் உதயநிதி பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies