பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே நீண்ட காலமாகப் பூட்டப்பட்டிருந்த கோயிலை, திமுக நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகளின் துணையுடன் திறந்த வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் அருகே தாஜ்நகர் ...
