dmk fails - Tamil Janam TV

Tag: dmk fails

வருத்தப்படாத வாலிபர் சங்கமாக மாறிய திமுகவும் காங்கிரசும்!

திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பெயரில் அரசு கஜானாவில் கைவரிசை காட்டும் நோக்கத்தில் அரசியலில் ஈடுபட்டு வருகிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...

புழல் சிறையில் திமுக அமைச்சர்களுக்கென ஒரு தனி கட்டிடம் உருவாக்குங்கள்! – அண்ணாமலை

திமுக அமைச்சரவையில் 10 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...

கஞ்சா கடத்திய திமுக பிரமுகர் – அமுக்கிய போலீஸ்!

திருவாரூர் மாவட்ட தி.மு.க பிரமுகர் ரமணா கஞ்சா கடத்திய போது காவல்துறையினரனால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளர், திருவாரூர் நகர ...

திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் – தமிழக பாஜக கோரிக்கை!

மத்திய அரசு வழங்கும் நிதியை கொண்டு தமிழகத்தில் செயல்படுத்திவரும் அனைத்து திட்டங்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ...

பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை! ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம்!- வானதி சீனிவாசன்

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை - ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடம் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...

இண்டி கூட்டணி 2024 தேர்தலுக்கு இருக்காது! – அண்ணாமலை

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிற்கும், பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலைத்தில் இருந்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ...

திமுகவுக்கு இது ஒரு துரதிர்ஷ்டமான நாள்! – அண்ணாமலை பதிவு

காங்கிரஸ், ஜே.டி.யு-வைத் தொடர்ந்து இண்டி கூட்டணியை அவமானப்படுத்தியுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் கோவை இல்லம் மற்றும் ...

பொன்முடியின் நெக்ஸ்ட் மூவ் – பரபரப்பு தகவல்!

கடந்த 2006 முதல் 2011 -ம் ஆண்டில் திமுக ஆட்சி நடைபெற்ற போது, அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தவர் பொன்முடி. பின்னர் அதிமுக ஆட்சி வந்தது. ...

நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு – குஷ்பு கருத்து!

திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகரித்துள்ளது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ...

கோவில்களில் தொடர் கொள்ளை – திமுக அரசின் அலட்சியம் – உண்மையை உடைத்த இந்து முன்னணி!

திமுக அரசின் அலட்சியம் காரணமாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் தொடர் கொள்ளை நடைபெற்று வருகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

அனிதா இராதாகிருஷ்ணன் விவகாரத்தில் நடந்தது இதுதான் – ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அண்ணாமலை!

வெள்ள பாதிப்பு மீட்பு விவகாரத்தில், களத்துக்கு வர இயலாத நிலையில் உள்ள ஒரு அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்று வெற்று அறிவிப்பு வெளிட்ட திமுக அரசு, ...

அமைச்சருக்கே இந்த நிலைமையா? – 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தீயணைப்புமீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கன மழை ...

தத்தளிக்கும் தென்மாவட்டங்கள், தடுமாறும் திமுக அரசு! – அண்ணாமலை

ஆட்சி என்பது திமுகவை பொறுத்த வரையில் கமிஷன் வாங்கவும், ஊழல் செய்யவும், கனிமம் திருடவும், ஆற்று மணலை அள்ளிச் செல்லவும், கொள்ளையடிக்கவும் மட்டும்தான் எனப் பாஜக மாநிலத்தலைவர் ...

99% தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் கூறுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

சமீபத்தில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்போறோம் என்று கூறி 30 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். இப்போது அங்கிருந்து இந்த கார் பந்தயம் வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக ...

ஊழல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்!

தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து ...

பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்துப் பேசமாட்டார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ...

கருணாநிதியின் சிலை வைக்கும் திமுக அரசின் முயற்சியை முறியடித்த அண்ணாமலை!

திமுக ஆட்சிக்கு வந்து முப்பது மாதங்கள் கடந்தும், தமிழகம் முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் பல நிறைவேற்றப்படவில்லை எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர்! – அண்ணாமலை

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி ...

பொதுமக்களின் உழைப்பை சுரண்டும் ஊழல் திமுக அரசு! – அண்ணாமலை குற்றச்சாட்டு

கூட்டுமதிப்பு நிர்ணயம் என்ற பெயரில் பொதுமக்களின் உழைப்பை சுரண்டும் ஊழல் திமுக அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

கலைஞர் உரிமைத் தொகையை உங்கள் வீட்டில் இருந்தா எடுத்துக் கொடுக்கிறீர்கள்? உதயநிதி! – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

 "திமுக தொண்டர்கள் உங்களை பார்த்து இது என்ன உங்க அப்பன் வீட்டு கட்சியா... நீங்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு வருகிறீர்கள் என்று கேட்கலாமா" என ஆளுநர் தமிழிசை ...

பிறர் சொத்தை ஆக்கிரமித்துத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தன் தந்தையின் சிலையை வைக்க வேண்டுமா? – அண்ணாமலை கேள்வி!

திமுக தலைவர்களுக்கு சிலை வைப்பதில் காட்டும் கவனத்தை மக்கள் பணிகளுக்கு எப்போது காட்டும் இந்த ஊழல் திமுக அரசு எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

திமுகவுக்கு எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது! – அண்ணாமலை

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், ...

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

தகுந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல், மீண்டும் ஒரு முறை தலைநகரைப் பலி கொடுத்திருக்கிறது திமுக அரசு எனப் பாஜக  மாநிலத்தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

தானியக்கிடங்காக மாறிய கமலாலயம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல், திமுகவின் அறிவாலயமும், அதிமுகவின் ராயப்பேட்டை அலுவலகமும், கம்யூனிஸ்ட்களின் அலுவலகங்களும், காங்கிரசின் சத்தியமூர்த்து பவனும் வெறிச்சோடி கிடக்கின்றன எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் ...

Page 5 of 9 1 4 5 6 9