தமிழகத்திலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும்! – எச்.ராஜா
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் காரணம் என்பதை வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துக்கூறுவோம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் ...