தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!
தஞ்சையில் திமுக மேயரைக் கண்டித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற அலுவலகம் போராட்டக்களமாக மாறியது. தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் ராமநாதன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. ...