தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!
Sep 12, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சையில் திமுக மேயரைக் கண்டித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மாமன்ற அலுவலகம் போராட்டக்களமாக மாறியது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் மேயர் ராமநாதன் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவை சேர்ந்த 12வது மாமன்ற உறுப்பினரான வெங்கடேஷ் என்பவர் கடந்த மூன்று‌ மாதமாக கூட்டம் நடத்தாமல் தற்போது ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதற்கு மேயரும், ஆணையரும் மறுப்பு தெரிவித்தால் திமுக உறுப்பினர்களுக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை அடுத்து மேயரை கண்டித்து திமுக எதிர்ப்பு உறுப்பினர்கள் 19 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து  மேயருக்கு ஆதரவான மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் பாதாள சாக்கடை குறித்து பல முறை புகார் அளித்தும் மேயர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து  கூட்டத்தை விட்டு மேயர் வெளிநடப்பு செய்தார்.

இதனை தொடர்ந்து, மாமன்ற கூட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆணையர் அலுவலகம் முன்பு மேயர் எதிர்ப்பு திமுக உறுப்பினர்கள், அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த திமுக, அதிமுக, பாஜக மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: தஞ்சைdmk news todayDMK members argue over Thanjavur mayorதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்
Share
Tweet
SendShare
Previous Post

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Next Post

கூலி பட டிரைலர் யூடியூப்பில் ஒரு கோடியே 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies