திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!
திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட அயன் நகர் 5வது வீதியில் திமுகவிற்கு ...
