பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் – தி.மு.க. எம்.எல்.ஏ கருணாநிதி கைது?
சென்னை பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு இவரது வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் ...