பெரியாரை மேற்கோள் காட்டி திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய பேச்சு!
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர்களின் கருத்துக்களால் மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக ...