பெரியாரை மேற்கோள் காட்டி திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய பேச்சு!
Sep 14, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியாரை மேற்கோள் காட்டி திமுக எம்பியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

இந்திய அன்னையின் ஆன்மா மீதான தாக்குதல் : மாநிலங்களவை தலைவர்

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 11:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்த விவாதத்தில் திமுக உறுப்பினர்களின் கருத்துக்களால் மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர் அப்துல்லா பங்கேற்று பேசினார்.

அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அந்தஸ்து  (370வது பிரிவு) ரத்து செய்தது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்று அவர் கூறினார்.  2019 சட்டம் (திருத்தங்கள்) அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறிய அவர்,  பெரியாரின் வரிகளை மேற்கோள் காட்டினார், ஒவ்வொரு இனத்துக்கும் தனது அரசை முடிவு செய்ய உரிமை உள்ளது எனவும் காஷ்மீர் மாநிலத்துக்கும் தனது அரசை தேர்ந்தெடுக்க அதிகாரம் உள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர், இது “இந்திய அன்னையின் ஆன்மா மீதான தாக்குதல்” என்று கூறினார். உங்கள் கருத்துக்கள் அவைக்குறிப்பில் இருந்து  நீக்கப்பட்டன.

நீங்கள் மேடையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது, நீங்கள் வெகுதூரம் சென்றுவிட்டீர்கள். உங்கள் கருத்துக்களை நீக்குகிறேன். இனப் பாகுபாட்டைக் குறிப்பிடுகிறீர்கள்.  மன்னிக்கவும் அது நீக்கப்பட்டது என தெரிவித்தார்.

உறுப்பினர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்க முடியாது என்று தங்கர் கூறினார்
இதனிடையே  அப்துல்லா தனது கருத்துக்களை தலைவர் தவறாக புரிந்து கொண்டார் என்று கூறினார். திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உறுப்பினரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களை  தலைவருக்கு நீக்க உரிமை உள்ளது என்று கூறினார்.

 

Tags: kashmir issueJagdeep Dhankharrajya sabhadmk mpDMK MP quotes PeriyarDMK MP MM Mohamed Abdullah
Share
Tweet
SendShare
Previous Post

லக்னோ ஐஐடியின் 2வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்!

Next Post

இந்தியாவின் ‘பயோ-எகானாமி’ 10 பில்லியனில் இருந்து 80 பில்லியனாக வளர்ந்துள்ளது!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies