இன்னும் 10 மாதங்களில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும் : எல்.முருகன் உறுதி!
பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு ...