இன்னும் 10 மாதங்களில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும் : எல்.முருகன் உறுதி!
Oct 28, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இன்னும் 10 மாதங்களில் திமுக ஆட்சி தூக்கி எறியப்படும் : எல்.முருகன் உறுதி!

Murugesan M by Murugesan M
Mar 7, 2025, 07:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்துள்ளதாக எல். முருகன் தெரிவித்தார். அமித்ஷாவின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்றும் தமிழகத்தின் பல்வேறு பெருமைகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு பற்றி பொய்யான பிம்பம் கட்டமைத்துள்ளார் ஸ்டாலின் என்றும்  மும்மொழி கல்விக்கு இடையூறாக உள்ள திமுக ஆட்சி இன்னும் 10 மாதங்களில் தூக்கி எறியப்படும் என உறுதி பட எல்.முருகன் தெரிவித்தார்.

2026 ல் பாஜக ஆட்சி அமைந்தவுடன் மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் நடைமுறைக்கு வரும் எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: எல்.முருகன்DMK regime will be overthrown in 10 months: L. Murugan is confident!
Share
Tweet
SendShare
Previous Post

திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி விடுதலை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

மா.ஃபா. பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுத்த ராஜேந்திர பாலாஜி!

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies