DMK - Tamil Janam TV

Tag: DMK

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் : பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்,திமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வந்தார். ...

செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு தடை இல்லை! – சென்னை உயர் நீதிமன்றம்

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும், செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ...

சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தியது தொடர்பான வழக்கு : உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அண்ணாமலை வரவேற்பு!

சொத்து வழிகாட்டி மதிப்பு உயர்த்தியது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத் துறையில், ...

பெயர் சூட்டும் வைபவத்துக்கு முதல்வரின் எட்டு பக்க அறிக்கை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுகவினரை வேண்டுமானால் பொய்களைக் கூறி ஏமாற்றிக் கொள்ளுங்கள் என்றும், தவறான தகவல்களைக் கூறி பொதுமக்களை மீண்டும் ஏமாற்ற, பாஜக அனுமதிக்காது என தமிழக பாஜக மாநில தலைவர் ...

ராமர், தேசிய ஒருமைப்பாடு குறித்து ஆ.ராசா சர்ச்சை பேச்சு : அனுராக் தாக்கூர் கண்டனம்

ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு மத்திய அமைச்சசர் அனுராக் தாக்கூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா. ராமரையும், பாரத மாதாவையும் ...

ராமர் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு : பாஜக கடும் கண்டனம்!

ராமர் குறித்தும், பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்தும் சர்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி.ஆ.ராசாவிற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி.ஆ.ராசா ராமரையும், பாரத ...

தி.மு.க. மா.செ அராஜகம் : தனியார் டி.வி கேமராமேனை கட்டிவைத்து அடித்து உதைத்த கொடூரம்!

தனியார் தொலைக்காட்சி கேமரா மேன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களும், தி.மு.கவினரும் குவிந்து வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. ரூ.2,000 கோடி ...

போதை பொருள் கடத்தல் : ஜாபர் சாதிக் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி சென்ற போலீசார்!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும்  அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு  நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. டில்லி  கைலாஷ் பார்க் என்ற இடத்தில் நடத்திய சோதனையில், ...

மக்கள் கோபத்தை திசை திருப்ப முயலும் ஸ்டாலின் : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் போல மோடி எதிர்ப்பலையை கட்டமைக்க  முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருவதாக பாஜக தேசிய மகளிர் அணி ...

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகி : முதல்வர் விளக்கம் அளிக்க அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்!!

போதைப்பொருள் கடத்தலில் திமுக நிர்வாகிக்கு உள்ள தொடர்புதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ...

கமிஷன் அடிப்பதற்காகவே பட்ஜெட் போடும் திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தின் தற்போதைய கடனான ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை அடைக்க 80 ஆண்டுகள் ஆகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி : அண்ணாமலை

ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் ...

அடுத்த DMKFiles -இல் இடம்பெறப்போகும் ஊழல் என்ன? அண்ணாமலை விளக்கம்!

தமிழகத்தில் ஒரு சிறிய சுரங்கப் பாதை கட்ட 17 ஆண்டுகள் ஆவதாகவும், அந்த வேகத்தில் பங்காளி கட்சிகள் தமிழக அரசை நடத்தி வருவதாக தமிழக பாஜக மாநில ...

பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரா? வலுக்கும் கண்டனம் !

தி.மு.க ஆட்சியின் போது, தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு கட்டிடங்களுக்குப் பெரும்பாலும் திராவிட இயக்க தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற ...

3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை – சர்ச்சையான முதல்வர் பேச்சு!

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமை மூலமாக 27,858 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு ...

ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு – தூங்கி வழியும் தி.மு.க அரசு!

ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து  வருவதால், பொது மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். கட்டுமான பணிக்கு, அத்தியாவசிய தேவையான கருங்கல் ஜல்லி,  ...

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி : திடீரென மாற்றப்பட்ட கே.எஸ்.அழகிரி!

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தவர் ...

வெடித்தது வள்ளலார் பக்தர்களின் போராட்டம் – சிக்கலில் தி.மு.க. அரசு!

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள பார்வதிபுரம் என்ற பகுதியில் கடந்த 1867 - ம் ஆண்டில் சத்திய ஞானச் சபையை இராமலிங்க அடிகளார் அமைத்தார். இதற்காகப் பார்வதிபுரத்தில் ...

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அதை தொடுவதற்கு கை கூச வேண்டும் : அண்ணாமலை

ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அதை தொடுவதற்கு கை கூச வேண்டும்  என முன்னாள் முதலமைச்சர் அண்ணா கூறியதை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டி திமுகவினரை ...

திமுகவின் இந்து விரோதப்போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கும் புரிய தொடங்கியுள்ளது : அண்ணாமலை

திமுகவின் இந்து விரோத போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கு புரியத்  தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணம் ...

திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகும் மக்கள் நீதி மய்யம்!

2024 - நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என டெல்லியிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணிக்குத் தயாராகி ...

வாக்கு வங்கி அரசியலுக்காக தமிழகத்தில் மதவெறியை ஊட்டி வளர்க்கும் திமுக : அண்ணாமலை

அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் மதவெறியை திமுக ஊட்டி வளர்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் என் மண் என் மக்கள் ...

கார்த்தி சிதம்பரம் போட்டியிட தி.மு.க எதிர்ப்பு! – சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், அங்கு மீண்டும் போட்டியிட தி.மு.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகத் ...

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் எனவும், மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றம் வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

Page 45 of 48 1 44 45 46 48