திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்க உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...