தேர்தல் காரணமாக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கி வரும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
தேர்தலை மனதில் கொண்டு, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கப்படுவதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் வஉசி சிதம்பரம் பிறந்த நாளை ...