தேர்தல் காரணமாக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கி வரும் திமுக அரசு - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jun 14, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் காரணமாக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கி வரும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலை மனதில் கொண்டு, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கப்படுவதாக  பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் வஉசி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அவர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது:

எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் திட்டங்களை விட விளம்பரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை இரண்டு ஆண்டுகள் கழித்து நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு  வழங்கியிருக்கிறார்கள்,அதை தொடக்க முதலே கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்றார்.

நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதால் விஜய் யை கண்டு திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு, யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்கள் மாநாடு நடத்த  அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் அப்படி அனுமதி கொடுத்து விட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தற்போது மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க 21 கேள்விகள் கேட்பதன் மூலம் விஜய்யை கண்டு திமுக அஞ்சுவதாக  தோன்றுகிறது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

Tags: dmlbjpVijayaiadmkNayanar Nagendran.Chidambaranar birth day
ShareTweetSendShare
Previous Post

வ.உ.சி.பிறந்தநாள் – திண்டுக்கல் பாஜக நிர்வாகிகள் மரியாதை!

Next Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இத்தாலி வீரர் ஜானிஜ் சினெர் அரையிறுதிக்கு தகுதி!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies