வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
சென்னையில் வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு மருத்துவர் சுன்னத் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ...