வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
Sep 22, 2026, 03:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு சுன்னத் செய்த மருத்துவர் : சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 02:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் வாய்ப் புண்ணுக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு மருத்துவர் சுன்னத் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த விஜய் ஆனந்த், விஜயலட்சுமி தம்பதியினரின் 9 வயது மகன் ஜெயவர்தன் என்பவர் வாய் புண் காரணமாக, ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள தி கிரசன்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுவனின் வாயில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதாக மருத்துவர் கூறிவிட்டு, சிறுவனுக்கு சுன்னத் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முகமது ஓவைசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஐஸ்ஹவுஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், மருத்துவர் முகமது ஓவைசியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவத்துத்துறை இயக்குநரகத்தில் மருத்துவர் முகமது ஓவைசி மற்றும்  செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Tags: Doctor performs circumcision on boy admitted for mouth ulcer in Chennaiசென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலு மீது மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றச்சாட்டு!

Next Post

சதமடித்து சாதனை படைத்த ஹென்ரிச் கிளாசென்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies